From Wikipedia, the free encyclopedia
கேத்தரின் ஆன் பிகலோ (ஆங்கில மொழி: Kathryn Ann Bigelow) (/ˈbɪɡəˌloʊ/; பிறப்பு நவம்பர் 27, 1951) ஒரு ஐக்கிய அமெரிக்க திரைப்படத் தயாரிப்பாளர், இயக்குனர் மற்றும் எழுத்தாளர் ஆவார்.[1] பாயின்ட் பிரேக் (1991), த ஹர்ட் லாக்கர் (2008) ஆகியத் திரைப்படங்களை இயக்கியுள்ளார்.
கேத்தரின் பிகலோ Kathryn Bigelow | |
---|---|
82ஆவது அகாதமி விருதுகள் இல் பிகலோ | |
பிறப்பு | கேத்தரின் ஆன் பிகலோ Kathryn Ann Bigelow நவம்பர் 27, 1951 சான் காலோசு, கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | சான் பிரான்சிஸ்கோ கலை நிறுவனம் கொலம்பியா பல்கலைக்கழகம் |
பணி |
|
செயற்பாட்டுக் காலம் | 1978–தற்காலம் |
வாழ்க்கைத் துணை |
த ஹர்ட் லாக்கர் திரைப்படத்திற்காக சிறந்த இயக்குனருக்கான ஆசுக்கர் விருதினை வென்றார். 2020 ஆண்டு வரை இவ்விருதினை வென்ற முதல் மற்றும் ஒரே பெண் இயக்குனர் இவரே.[2][3] இவர் இயக்குனர் ஜேம்ஸ் கேமரன்-ஐ 1989 ஆம் ஆண்டு திருமணம் செய்தார். இவர்கள் 1991 இல் விவாகரத்து ஆனர்.
ஆண்டு | திரைப்படம் | ||||
---|---|---|---|---|---|
இயக்குநர் | திரைக்கதை ஆசிரியர் | தயாரிப்பாளர் | குறிப்புகள் | ||
1981 | த லவ்லசு | ஆம் | ஆம் | இல்லை | |
1987 | நியர் டார்க் | ஆம் | ஆம் | இல்லை | |
1990 | புளு சிடீல் | ஆம் | ஆம் | இல்லை | |
1991 | பாயின்ட் பிரேக் | ஆம் | இல்லை | இல்லை | |
1995 | ஸ்டேரேஞ் டேய்ஸ் | ஆம் | இல்லை | இல்லை | |
1996 | அன்டர்டோ | இல்லை | ஆம் | இல்லை | |
2000 | த வெயிட் ஆஃப் வாட்டர் | ஆம் | இல்லை | இல்லை | |
2002 | கே-19: த விடோமேக்கர் | ஆம் | இல்லை | ஆம் | |
2008 | த ஹர்ட் லாக்கர் | ஆம் | இல்லை | ஆம் | அகாதமி விருது - சிறந்த இயக்குனர் |
2012 | சீரோ டார்க் தெர்டி | ஆம் | இல்லை | ஆம் | |
2017 | டெட்ராயிட்டு | ஆம் | இல்லை | ஆம் | |
2019 | டிரிப்பில் ஃபிரான்டியர் | இல்லை | இல்லை | Executive |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.