கேத்தரின் ஈசாவு
செருமானிய - அமெரிக்கத் தாவரவியலாளர் / From Wikipedia, the free encyclopedia
கேத்தரின் ஈசாவு (Katherine Esau, ஏப்ரல் 3, 1898 – ஜூன் 4, 1997): ஜெர்மானிய-அமெரிக்கத் தாவரவியலாளர் ஆவார். தாவர உடலமைப்பியல் குறித்த இவரது ஆய்வுக்காக தேசிய அறிவியல் பதக்கம் பெற்றார்.[1]
This இக்கட்டுரை தனித்து விடப்பட்டக் கட்டுரை. வேறு எந்தக் கட்டுரையும் இக்கட்டுரையை இணைக்கவில்லை. தொடர்புடைய கட்டுரைகளுடன் இக்கட்டுரையை தயவு செய்து இணைக்கவும்; மற்றக் கட்டுரைகளுடன் இணைப்பதற்காக இணைப்பைத் தேடும் கருவியை பரிந்துரைக்காக பயன்படுத்திப் பாருங்கள். (ஏப்ரல் 2019) |
விரைவான உண்மைகள் கேத்தரின் ஈசாவு, பிறப்பு ...
கேத்தரின் ஈசாவு | |
---|---|
பிறப்பு | ஏப்ரல் 3, 1898 உக்ரைன், உருசியப் பேரரசு |
இறப்பு | 4 சூன் 1997(1997-06-04) (அகவை 99) சாந்தா பார்பரா, கலிபோர்னியா |
தேசியம் | ஜெர்மன், அமெரிக்கர் |
துறை | தாவரவியல் |
விருதுகள் | அறிவியலுக்கான தேசியப் பதக்கம் (1989) |
மூடு