![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/5/5d/Rajakumari1947.jpg/640px-Rajakumari1947.jpg&w=640&q=50)
கே. தவமணி தேவி
From Wikipedia, the free encyclopedia
கே. தவமணி தேவி (K. Thavamani Devi, இறப்பு: பெப்ரவரி 10, 2001) இலங்கைத் திரைப்பட நடிகை. 1940களில் பல தமிழ்த் திரைப்படங்களில் நடித்தவர்.[1]
விரைவான உண்மைகள் கே. தவமணி தேவி, இறப்பு ...
கே. தவமணி தேவி | |
---|---|
![]() கே. தவமணி தேவிராஜகுமாரி திரைப்படத்தில். | |
இறப்பு | பெப்ரவரி 10, 2001 (அகவை 76) இராமேசுவரம், தமிழ்நாடு |
வாழ்க்கைத் துணை | கோடிலிங்க சாஸ்திரி (1962) |
மூடு