கே. சி. பாண்ட்
இந்திய தேசிய காங்கிரஸ் அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணா சந்திரா பந்த் (ஆகஸ்ட் 10, 1931 - 15 நவம்பர் 2012) ஒரு இந்திய நாடாளுமன்ற உறுப்பினர். அவர் ஒரு இந்திய அரசில் கேபினட் அமைச்சராக இருந்தாா். பல்வேறு காலகட்டங்களில் பல அரசியல் நிலைகளில் 37 ஆண்டுகள் இருந்தாா்.
விரைவான உண்மைகள் கிருஷ்ணா சந்திரா பந்த், 18வது பாதுகாப்பு துறை அமைச்சா்(இந்தியா) ...
கிருஷ்ணா சந்திரா பந்த் | |
---|---|
18வது பாதுகாப்பு துறை அமைச்சா்(இந்தியா) | |
23 வது துணைத் தலைவர், திட்டமிடல் ஆணையம் | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | (1931-08-10)10 ஆகத்து 1931 நைனிடால் மாவட்டத்தில் போவாலி |
இறப்பு | 15நவம்பா் 2012(2012-11-15) (வயது 81) டில்லி |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரஸ் மற்றும் பாரதீய ஜனதா கட்சி |
துணைவர் | இலா பந்த் |
பிள்ளைகள் | 2 |
மூடு