கே. ஈஸ்வரசாமி
தமிழக அரசியல்வாதி / From Wikipedia, the free encyclopedia
கே. ஈஸ்வரசாமி என்பவர் தமிழக தொழிலதிபரும் அரசியல்வாதியும் ஆவார்.[1] திமுகவைச் சேர்ந்தவரான இவர் இந்தியப் பொதுத் தேர்தல் 2024-ல் பொள்ளாச்சி மக்களவைத் தொகுதியில் திராவிட முன்னேற்றக் கழகத்தின் வேட்பாளராக போட்டியிட்டு வெற்றிபெற்றார்.
விரைவான உண்மைகள் கே. ஈஸ்வரசாமி, இந்திய மக்களவை உறுப்பினர் ...
கே. ஈஸ்வரசாமி | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2024 | |
முன்னையவர் | கு. சண்முகசுந்தரம் |
தொகுதி | பொள்ளாச்சி |
தனிப்பட்ட விவரங்கள் | |
தேசியம் | இந்தியர் |
அரசியல் கட்சி | திமுக |
வேலை | அரசியல்வாதி |
மூடு