கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், கிருஷ்ணகிரி மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
கெலமங்கலம் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் கிருட்டிணகிரி மாவட்டத்தில் உள்ள பத்து ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும். இவ்வூராட்சி ஒன்றியத்தில் இருபத்தி எட்டு ஊராட்சி மன்றங்கள் உள்ளன.[1]தேன்கனிகோட்டை வட்டத்தில் உள்ள இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் கெலமங்கலத்தில் இயங்குகிறது.