கூக்ளி-சூச்சுரா
From Wikipedia, the free encyclopedia
கூக்ளி-சூச்சுரா ( Hugli-Chuchura) நகரை கூக்ளி என்றும் சின்சுரா என்றும் அழைப்பர். இது இந்தியாவின் மேற்கு வங்காளம் மாநிலத்தில் ஹூக்ளி மாவட்டத்தில் அமைந்துள்ளது. இந்நகரம் ஹூக்ளி ஆற்றங்கரையில் அமைந்துள்ளது. இது மாநிலத்தலைநகரான கொல்கத்தாவிலிருந்து 35 கிலோமீட்டர்கள் தொலைவில் வடக்கே அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் கூக்ளி-சூச்சுரா হুগলী-চুঁচুড়াகூக்ளி-சின்சுரா, நாடு ...
கூக்ளி-சூச்சுரா
হুগলী-চুঁচুড়া கூக்ளி-சின்சுரா | |
---|---|
நகரம் | |
நாடு | இந்தியா |
மாநிலம் | மேற்கு வங்காளம் |
மாவட்டம் | ஹூக்ளி |
பரப்பளவு | |
• மொத்தம் | 17.29 km2 (6.68 sq mi) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 1,77,259 |
• அடர்த்தி | 10,000/km2 (27,000/sq mi) |
மொழிகள் | |
• Official | வங்காள மொழி, ஆங்கிலம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இசீநே) |
அஞ்சல் குறியீட்டு எண் | 712101 712102 712103 712105 712106 |
Telephone code | 033 |
மூடு