From Wikipedia, the free encyclopedia
குளித்தல் என்பது உடலை நீரினால் கழுவுதல் ஆகும். உடல் சுத்தத்தை, நலனைப் பேணுவதற்கு குளித்தல் அவசியம். பல மனிதர்கள் அன்றாடம் குளித்தலை வழக்கமாக கொண்டிருக்கின்றார்கள். சமய, மருத்துவ, புத்துணர்ச்சி, மகிழ்ச்சித் தேவைகளுக்காகவும் மனிதர்கள் குளிக்கின்றனர்,[1]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.