![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/3/35/Guruvayoor_temple.jpg/640px-Guruvayoor_temple.jpg&w=640&q=50)
குருவாயூர்
கேரள மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்திலுள்ள ஒரு புறநகர்ப் பகுதி / From Wikipedia, the free encyclopedia
குருவாயூர் (Guruvayur) என்பது இந்தியா தீபகற்பத்தில் கேரளா மாநிலத்தின் திருச்சூர் மாவட்டத்தில் அமைந்த நகராட்சி மற்றும் இந்துக்களின் யாத்திரைத் தலம் ஆகும். இவ்வூரில் தென்னகத்தின் துவாரகை எனப்படும் புகழ்பெற்ற குருவாயூரப்பன் கோயில் அமைந்துள்ளது. குருவாயூர், திருவனந்தபுரத்திற்கு வடக்கே 292 கிலோ மீட்டர் தொலைவிலும், திருச்சூரிலிருந்து வடமேற்கே 28 கிலோ மீட்டர் தொலைவிலும், கொச்சிக்கு வடக்கே 80 கி.மீ. தொலைவிலும், கோழிக்கோட்டிற்கு தெற்கே 90 கி.மீ. தொலைவிலும் அமைந்துள்ளது.
விரைவான உண்மைகள் குருவாயூர், நாடு ...
குருவாயூர் | |
---|---|
![]() குருவாயூரப்பன் கோயில் நுழைவாயில் | |
அடைபெயர்(கள்): தெற்கின் துவாரகை | |
குருவாயூர், கேரளா | |
ஆள்கூறுகள்: 10.5946°N 76.0369°E / 10.5946; 76.0369 | |
நாடு | ![]() |
மாநிலம் | கேரளா |
மாவட்டம் | திருச்சூர் மாவட்டம் |
பரப்பளவு | |
• மொத்தம் | 12.41 km2 (4.79 sq mi) |
ஏற்றம் | 24.86 m (81.56 ft) |
மக்கள்தொகை (2011) | |
• மொத்தம் | 20,510 |
• அடர்த்தி | 1,700/km2 (4,300/sq mi) |
மொழிகள் | |
• அலுவல் மொழி | மலையாளம் |
நேர வலயம் | ஒசநே+5:30 (இ.சீ.நே.) |
அஞ்சல் சுட்டு எண் | 680101 |
தொலைபேசி குறியீடு எண் | +91487xxxxxxx |
வாகனப் பதிவு | KL-46 |
தட்பவெப்பம் | Am/Aw (Köppen) |
சராசரி கோடை வெப்பம் | 35 °C (95 °F) |
சராசரி குளிர்கால வெப்பம் | 20 °C (68 °F) |
மூடு