குயில் (குடும்பம்)
From Wikipedia, the free encyclopedia
குயில் (cuckoos) என்பது குகுலிடே (Cuculidae) பறவைகளின் ஒரு குடும்பமாகும். இது குகுலிபோமமிஸ் (Cuculiformes) வரிசையில் உள்ள தனி தொகுதியாகும்.[1][2][3] குயில் குடும்பம் பொது அல்லது ஐரோப்பியக் குயில், தெரு ஓட்டக்காரன், குயில்கள், பூங்குயில்கள், கோவுவா, குக்குகல், அனி ஆகியவற்றை உட்கொண்டுள்ளது.
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, மாதிரி இனம் ...
குயில் புதைப்படிவ காலம்: இயோசீன் – Holocene, 34–0 Ma | |
---|---|
Guira cuckoo (Guira guira) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | விலங்கு |
தொகுதி: | |
உயிரிக்கிளை: | ஒடிடிமார்பே |
வரிசை: | குக்குலிபார்மிசு Wagler, 1830 |
குடும்பம்: | Vigors, 1825 |
மாதிரி இனம் | |
Crotophaga ani L, 1758 | |
பேரினம் | |
கிட்டத்தட்ட 26 |
மூடு