![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ca/Potramarai1.jpg/640px-Potramarai1.jpg&w=640&q=50)
கும்பகோணம் பொற்றாமரைக்குளம்
கும்பகோணம் சாரங்கபாணி சுவாமி கோயிலின் பொற்றாமரைக்குளம் / From Wikipedia, the free encyclopedia
கும்பகோணம் பொற்றாமரைக்குளம் என்பது தஞ்சாவூர் மாவட்டத்திலுள்ள கும்பகோணம் நகரின் நடுவில் உள்ள பொற்றாமரைக்குளம் ஆகும். இது மதுரை மீனாட்சியம்மன் கோயிலுள்ள பொற்றாமரைக்குளம் போன்ற குளமாகும்.
விரைவான உண்மைகள் கும்பகோணம் பொற்றாமரைக்குளம், அமைவிடம் ...
கும்பகோணம் பொற்றாமரைக்குளம் | |
---|---|
அமைவிடம் | சாரங்கபாணி சுவாமி கோயில், கும்பகோணம், தமிழ்நாடு - 612001 |
ஆள்கூறுகள் | 10.9590°N 79.3740°E / 10.9590; 79.3740 |
வகை | குளம் |
வடிநில நாடுகள் | இந்தியா |
கடல்மட்டத்திலிருந்து உயரம் | 74 மீட்டர் |
குடியேற்றங்கள் | கும்பகோணம் |
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/ca/Potramarai1.jpg/640px-Potramarai1.jpg)