குமாரி ருக்மணி
From Wikipedia, the free encyclopedia
குமாரி ருக்மணி (ஏப்ரல் 19, 1929[1] - செப்டம்பர் 4, 2007)[2] என்பவர் ஒரு தமிழ்த் திரைப்பட நடிகையாவார்.
விரைவான உண்மைகள் குமாரி ருக்மிணி, பிறப்பு ...
குமாரி ருக்மிணி | |
---|---|
1940களில் குமாரி ருக்மணி | |
பிறப்பு | (1929-04-19)19 ஏப்ரல் 1929 |
இறப்பு | செப்டம்பர் 4, 2007(2007-09-04) (அகவை 78) சென்னை |
தேசியம் | இந்தியன் |
பணி | நடிகை |
அறியப்படுவது | இந்திய திரைப்பட நடிகை |
பெற்றோர் | நுங்கம்பாக்கம் ஜானகி |
வாழ்க்கைத் துணை | ஒய். வி. ராவ் |
பிள்ளைகள் | லட்சுமி |
உறவினர்கள் | ஐஸ்வர்யா (பேர்த்தி) |
மூடு