குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம்
இந்தியாவின் தமிழ்நாட்டில், காஞ்சிபுரம் மாவட்டத்திலுள்ள ஓர் ஊராட்சி ஒன்றியம். / From Wikipedia, the free encyclopedia
குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், இந்தியாவின் தமிழ்நாட்டின் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள பதின்மூன்று ஊராட்சி ஒன்றியங்களில் ஒன்றாகும்.[1] பல்லாவரம் வட்டத்தில் உள்ள குன்றத்தூர் ஊராட்சி ஒன்றியம், நாற்பத்தி இரண்டு ஊராட்சி மன்றங்களைக் கொண்டுள்ளது. இவ்வூராட்சி ஒன்றியத்தின் வட்டார வளர்ச்சி அலுவலகம் குன்றத்தூரில் இயங்குகிறது.