குண்டு எறிதல் (விளையாட்டு)From Wikipedia, the free encyclopedia குண்டெறிதல் ஓர் இரும்புப் பந்தை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். நான்கு வகையான எறியும் போட்டி விளையாட்டுக்களில் குண்டு எறிதல் (shot-put) விளையாட்டும் ஒன்று.[1][2][3] குண்டெறிதல் படம்
குண்டெறிதல் ஓர் இரும்புப் பந்தை எவ்வளவு தூரம் எறிய முடியும் என்று பார்க்கும் ஒரு தட கள விளையாட்டு ஆகும். நான்கு வகையான எறியும் போட்டி விளையாட்டுக்களில் குண்டு எறிதல் (shot-put) விளையாட்டும் ஒன்று.[1][2][3] குண்டெறிதல் படம்