குண்டலினி என்பது சித்தரியலில் உயிரைக் குறிக்கின்ற பெயராகும். இச்சக்தியானது பாம்பு போல வளைந்து இருப்பதனால் குண்டலினி என்று அழைக்கப்படுகிறது. இதற்கு மூலசக்தி, உயிர்சக்தி என்றும் பெயர்களுள்ளது.[1]
"மூலத்துவாரத்தில் மூளும் ஒருவளை" - திருமூலர் "மூலநிலத்தில் எழுகின்ற மூர்த்தி" - திருமூலர்
- மூலநாடி தன்னிலே முளைந்த்தெழுந்த சோதியை
- நாலு நாழி உம்முளே நாடியே இருந்தபின்
- பாலனாகி வாழலாம் பரப்பிரம்ம மாகலாம் - சிவவாக்கியர்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.