கிழக்கு விசயாசு என்பது பிலிப்பீன்சின் 17 பிராந்தியங்களுள் ஒன்றாகும். இது பிராந்தியம் VIII எனக் குறிக்கப்படுகின்றது. இது ஆறு மாகாணங்களைக் கொண்டுள்ளது. இதன் பிராந்தியத் தலைநகரம் டக்லோபன் ஆகும். இப்பிராந்தியத்தின் பரப்பளவு 2,156,285 ஹெக்டயர்கள் ஆகும். 2010 ஆம் ஆண்டின் மக்கள் தொகைக் கணக்கெடுப்பின் படி 2,156,285 மக்கள் சனத்தொகையை இப்பிராந்தியம் கொண்டுள்ளது.

விரைவான உண்மைகள் பிராந்தியம் VIII கிழக்கு விசயாசு, நாடு ...
பிராந்தியம் VIII
கிழக்கு விசயாசு
Thumb
பிலிப்பீன்சின் வரைபடத்தில் பிராந்தியம் VIII இன் அமைவிடம்
நாடுபிலிப்பீன்சு
தீவுக் கூட்டம்விசயன் தீவுகள்
பிராந்திய மத்திய நிலையம்டக்லோபன்
பரப்பளவு
  மொத்தம்21,562.9 km2 (8,325.5 sq mi)
மக்கள்தொகை
 (2010)[1]
  மொத்தம்41,01,322
  அடர்த்தி190/km2 (490/sq mi)
நேர வலயம்ஒசநே+8 (பிநேவ)
ஐஎசுஓ 3166 குறியீடுPH-08
மாகாணங்கள்6
நகரங்கள்7
நகராட்சிகள்136
பரங்கேகள்4,390
மாவட்டங்கள்12
மூடு

மேற்கோள்கள்

வெளி இணைப்புக்கள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.