கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி
மக்களவைத் தொகுதி (தில்லி) / From Wikipedia, the free encyclopedia
கிழக்கு தில்லி மக்களவைத் தொகுதி இந்திய மக்களவைத் தொகுதியாகும். இது தில்லியில் உள்ள ஏழு மக்களவைத் தொகுதிகளில் ஒன்று. இதில் 40 மாநகராட்சி வார்டுகள் உள்ளன. இங்கு ஏறத்தாழ பதினாறு லட்சம் வாக்காளர்கள் உள்ளனர்.[1]