கிறைஸ்ட்சேர்ச்
From Wikipedia, the free encyclopedia
கிறைஸ்ட்சேர்ச் (Christchurch, மாவோரி: Ōtautahi) என்பது நியூசிலாந்தின் தெற்குத் தீவின் மிகப் பெரிய நகரம் ஆகும். இது நியூசிலாந்தின் இரண்டாவது பெரிய நகரப் பகுதியும் ஆகும். இதனைப் பூங்கா நகரம் (Garden City) என அழைப்பர்.
விரைவான உண்மைகள் கிறைஸ்ட்சேர்ச் Ōtautahi (மாவோரி மொழி), நாடு ...
கிறைஸ்ட்சேர்ச்
Ōtautahi (மாவோரி மொழி) | |
---|---|
பெருநகரம் | |
Christchurch | |
மேலிருந்து மணிக்கூட்டுத் திசையில்: தெற்கு ஆல்ப்ஸ், நியூ பிறைட்டனும் போர்ட் குன்றுகளும், அமிழ் தண்டூர்தி, கலைக்கூடம், சென் ஜேம்சு பூங்கா, தாவரவியல் பூங்கா, பெருங்கோயில் | |
அடைபெயர்(கள்): பூங்கா நகரம் | |
குறிக்கோளுரை: Fide Condita Fructu Beata Spe Fortis | |
ஆள்கூறுகள்: 43°31′48″S 172°37′13″E | |
நாடு | நியூசிலாந்து |
தீவு | தெற்குத் தீவு |
பிராந்தியம் | கான்டர்பரி |
பிராந்திய அதிகாரம் | கிறைஸ்ட்சேர்ச் நகர சபை |
ஐக்கிய இராச்சியத்தின் குடியேற்றம் | 1848 |
பரப்பளவு | |
• பிராந்தியம் | 1,426 km2 (551 sq mi) |
• நகர்ப்புறம் | 607.73 km2 (234.65 sq mi) |
ஏற்றம் | 20 m (70 ft) |
மக்கள்தொகை (சூன் 2017) | |
• பிராந்தியம் | 3,81,500 |
• அடர்த்தி | 270/km2 (690/sq mi) |
• நகர்ப்புறம் | வார்ப்புரு:NZ population data |
• Demonym | Cantabrian |
நேர வலயம் | ஒசநே+12 (நிசீநே) |
• கோடை (பசேநே) | ஒசநே+13 (NZDT) |
அஞ்சல் குறியீடு(கள்) | 8011, 8013, 8014, 8022, 8023, 8024, 8025, 8041, 8042, 8051, 8052, 8053, 8061, 8062, 8081, 8082, 8083 |
இடக் குறியீடு | 03 |
இணையதளம் | www.ccc.govt.nz www.ecan.govt.nz |
மூடு