கிறிஸ்து அரசர் பெருவிழா
From Wikipedia, the free encyclopedia
கிறிஸ்து அரசர் பெருவிழா என்பது கத்தோலிக்க திருச்சபையிலும், மேலும் சில கிறிஸ்தவ சமயப் பிரிவுகளிலும் கொண்டாடப்படும் விழா ஆகும். இயேசு கிறிஸ்து அனைத்துலகின் அரசர்களுக்கெல்லாம் அரசர் என்ற மையப்பொருளில் சிறப்பிக்கப்படும் இவ்விழா, பொதுக் காலத்தின் இறுதி ஞாயிறன்று சிறப்பிக்கப்படுகிறது,
விரைவான உண்மைகள் நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா, கடைபிடிப்போர் ...
நம் ஆண்டவர் இயேசு கிறிஸ்து அனைத்துலக அரசர் பெருவிழா | |
---|---|
கிறிஸ்து அரசர் ஓவியம், ஹேகியா சோபியா | |
கடைபிடிப்போர் | கத்தோலிக்க திருச்சபை |
திருவழிபாட்டின் நிறம் | வெள்ளை |
அனுசரிப்புகள் | நாள் முழுவதும் நற்கருணை ஆராதனை |
நாள் | திருவழிபாட்டு ஆண்டின் இறுதி ஞாயிறு |
2023 இல் நாள் | 26 நவம்பர் |
2024 இல் நாள் | 24 நவம்பர் |
2025 இல் நாள் | 23 நவம்பர் |
2026 இல் நாள் | 22 நவம்பர் |
நிகழ்வு | ஆண்டுதோறும் |
முதல் முறை | அக்டோபர் 31, 1926 |
மூடு
விரைவான உண்மைகள் திருவழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்), திருவழிபாட்டுக் காலங்கள் ...
திருவழிபாட்டு ஆண்டு (கத்தோலிக்கம்) |
---|
திருவழிபாட்டுக் காலங்கள் |
|
முக்கியப் பெருவிழாக்கள் |
|
மூடு