இலங்கையின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள இடம் From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணபுரம் என்பது இலங்கையில் வட மாகாணத்தின் கிளிநொச்சி மாவட்டத்தில் அமைந்துள்ள ஒரு கிராமம் ஆகும். இது கரைச்சி பிரதேச செயலாளர் பிரிவில் அமைந்துள்ளது[1]. இது கிளிநொச்சிக்குத் தெற்கே சுமார் 4 கிலோமீட்டர் தூரத்தில் அமைந்துள்ளது.
கிருஷ்ணபுரம்
Krishnapuram | |
---|---|
கிராமம் | |
ஆள்கூறுகள்: 9°21′N 80°22′E | |
நாடு | இலங்கை |
மாகாணம் | வட மாகாணம் |
மாவட்டம் | கிளிநொச்சி |
பிரதேச செயலர் பிரிவு | கரைச்சி |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.