தமிழ்நாட்டில் உள்ள மக்களவைத் தொகுதி From Wikipedia, the free encyclopedia
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (Krishnagiri Lok Sabha constituency) தமிழ்நாட்டின், 39 மக்களவைத் தொகுதிகளுள் 9வது தொகுதி ஆகும்.
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி | |
---|---|
மக்களவைத் தொகுதி | |
கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதி (2008 மறுசீரமைப்புக்குப் பிந்தையது) | |
தொகுதி விவரங்கள் | |
நிறுவப்பட்டது | 1951-நடப்பு |
மாநிலம் | தமிழ்நாடு |
மொத்த வாக்காளர்கள் | 13,52,573[1] |
சட்டமன்றத் தொகுதிகள் | 51. ஊத்தங்கரை (தனி) 52. பர்கூர் 53. கிருஷ்ணகிரி 54. வேப்பன்னஹள்ளி 55. ஓசூர் 56. தளி |
2008 ஆம் ஆண்டில் செய்யப்பட்ட தொகுதி மறுசீரமைப்புக்கு முன்புவரை, கிருஷ்ணகிரி மக்களவைத் தொகுதியில் ஓசூர், தளி, காவேரிப்பட்டினம், கிருஷ்ணகிரி, பர்கூர், பாலக்கோடு ஆகிய சட்டமன்றத் தொகுதிகள் இருந்தன.
இம்மக்களவைத் தொகுதியில் மொத்தம் 6 சட்டமன்ற தொகுதிகள் அடங்கியுள்ளன. அவைகள்:
தேர்தல் | வெற்றி பெற்றவர் | கட்சி | கூட்டணி | ஆதாரம் |
---|---|---|---|---|
1 ஆவது மக்களவைத் தேர்தல், 1951 | சி. ஆர். நரசிம்மன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
2 ஆவது மக்களவைத் தேர்தல், 1957 | சி. ஆர். நரசிம்மன் | இந்திய தேசிய காங்கிரசு | ||
3 ஆவது மக்களவைத் தேர்தல், 1962 | க. இராசாராம் | திமுக | ||
4 ஆவது மக்களவைத் தேர்தல், 1967 | கமலநாதன் | திமுக | ||
5 ஆவது மக்களவைத் தேர்தல், 1971 | தீர்த்தகிரி கவுண்டர் | இந்திய தேசிய காங்கிரசு | ||
6 ஆவது மக்களவைத் தேர்தல், 1977 | பி. வி. பெரியசாமி | அதிமுக | ||
7 ஆவது மக்களவைத் தேர்தல், 1980 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
8 ஆவது மக்களவைத் தேர்தல், 1984 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
9 ஆவது மக்களவைத் தேர்தல், 1989 | வாழப்பாடி ராமமூர்த்தி | இந்திய தேசிய காங்கிரசு | ||
10 ஆவது மக்களவைத் தேர்தல், 1991 | கே. வி. தங்கபாலு | இந்திய தேசிய காங்கிரசு | ||
11 ஆவது மக்களவைத் தேர்தல், 1996 | ச. நரசிம்மன் | தமாகா | ||
12 ஆவது மக்களவைத் தேர்தல், 1998 | கே.பி. முனுசாமி | அதிமுக | ||
13 ஆவது மக்களவைத் தேர்தல், 1999 | வெற்றிச்செல்வன் | திமுக | ||
14 ஆவது மக்களவைத் தேர்தல், 2004 | இ. கோ. சுகவனம் | திமுக | ||
15 ஆவது மக்களவைத் தேர்தல், 2009 | இ. கோ. சுகவனம் | திமுக | ||
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | கே. அசோக் குமார் | அதிமுக | ||
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 | ஏ. செல்லக்குமார் | இந்திய தேசிய காங்கிரசு | மதச்சார்பற்ற முற்போக்கு கூட்டணி | |
18 ஆவது மக்களவைத் தேர்தல், 2024 | கொ. கோபிநாத் | இந்திய தேசிய காங்கிரசு | இந்தியத் தேசிய வளர்ச்சியை உள்ளடக்கிய கூட்டணி | |
தேர்தல் | ஆண்கள் | பெண்கள் | மற்றவர்கள் | மொத்தம் | ஆதாரம் |
---|---|---|---|---|---|
16 ஆவது மக்களவைத் தேர்தல், 2014 | 6,91,163 | 6,61,297 | 113 | 13,52,573 | ஜனவரி 10, 2014 அன்று முதன்மை வாக்காளர் அலுவலர் அலுவலகம், தமிழ்நாடு வெளியிட்ட பட்டியலின்படி,[2] |
17 ஆவது மக்களவைத் தேர்தல், 2019 |
கட்சி | வேட்பாளர் | வாக்குகள் | % | ±% | |
---|---|---|---|---|---|
இதேகா | கொ. கோபிநாத் | 4,92,883 | 42.27 | -10.33 | |
அஇஅதிமுக | வி. ஜெயபபிரகாஷ் | 3,00,397 | 25.76 | -13.35 | |
பா.ஜ.க | சி. நரசிம்மன் | 2,14,125 | 18.36 | New | |
நாதக | வித்யாராணி வீரப்பன் | 1,07,083 | 9.18 | +6.77 | |
நோட்டா | பெயர் இல்லை | 10,983 | 0.94 | -0.18 | |
வெற்றி விளிம்பு | 1,92,486 | 16.51 | +3.02 | ||
பதிவான வாக்குகள் | 11,66,156 | 72.43 | -3.52 | ||
பதிவு செய்த வாக்காளர்கள் | 16,09,913 | ||||
காங்கிரசு கைப்பற்றியது | மாற்றம் | -10.33 |
ஆண் | பெண் | இதர பிரிவினர் | மொத்தம் | வாக்களித்தோர் | % |
---|---|---|---|---|---|
11,61,369[4] |
இந்த தேர்தலில் 4 வேட்பாளர்கள் கட்சி சார்பாகவும் மற்றும் 11 வேட்பாளர்கள் சுயேட்சையாகவும் என மொத்தம் 15 வேட்பாளர்கள் போட்டியிட்டனர். இதில் இந்திய தேசிய காங்கிரசு கட்சியைச் சேர்ந்த வேட்பாளர் ஏ. செல்லகுமார், அதிமுகவின் கே. பி. முனுசாமியை 1,56,765 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
வேட்பாளர் | சின்னம் | கட்சி | பெற்ற மொத்த வாக்குகள் | வாக்கு சதவீதம் (%) |
---|---|---|---|---|
ஏ. செல்லகுமார் | இந்திய தேசிய காங்கிரசு | 6,11,298 | 52.60% | |
கே. பி. முனுசாமி | அதிமுக | 4,54,533 | 39.14% | |
மதுசூதனன் | நாம் தமிழர் கட்சி | 28,000 | 2.41% | |
சிறீ காருண்யா சுப்பிரமணியம் | மக்கள் நீதி மய்யம் | 16,995 | 1.46% | |
கணேசகுமார் | அமமுக | 8,867 | 0.76% | |
நோட்டா | - | - | 19,825 | 1.71% |
வேட்பாளர் | கட்சி | பெற்ற வாக்குகள் |
---|---|---|
கே. அசோக் குமார் | அதிமுக | 4,80,491 |
பி. சின்னபில்லப்பா | திமுக | 2,73,900 |
கோ. க. மணி | (பாமக) | 2,24,963 |
செல்லக்குமார் | காங்கிரசு | 38,885 |
16 வேட்பாளர்கள் போட்டியிட்டதில் திமுகவின் இ. கோ. சுகவனம், அதிமுகவின் கே. நஞ்சேகவுடுவை, 76,598 வாக்குகள் வேறுபாட்டில் வென்றார்.
இ. கோ. சுகவனம் (திமுக) - 4,03,297 வாக்குகள்
நஞ்சே கெளடா (அதிமுக) - 2,84,075 வாக்குகள்
வெற்றி வேறுபாடு - 1,19,222 வாக்குகள்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.