சார்க்கண்டில் உள்ள மாவட்டம் From Wikipedia, the free encyclopedia
கிரீடீக் மாவட்டம், ஜார்க்கண்டின் மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைமையகம் கிரீடிக் என்னும் ஊரில் அமைந்துள்ளது.[3]
கிரீடீக்மாவட்டத்தின் இடஅமைவு ஜார்க்கண்ட் | |
மாநிலம் | ஜார்க்கண்ட், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | வடக்கு சோட்டா நாக்பூர் |
தலைமையகம் | [[கிரீடிக்]] |
பரப்பு | 4,854 km2 (1,874 sq mi) |
மக்கட்தொகை | 2,445,203[1] (2011) |
மக்கள்தொகை அடர்த்தி | 497/km2 (1,290/sq mi) |
நகர்ப்புற மக்கட்தொகை | 06.41 |
படிப்பறிவு | 65.12%[1][2] |
பாலின விகிதம் | 940 |
மக்களவைத்தொகுதிகள் | கோடர்மா, கிரீடீஹ் |
சட்டமன்ற உறுப்பினர் எண்ணிக்கை | 6 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
இது ஜார்க்கண்டின் சட்டமன்றத்துக்கு தன்வார், பகோதர், ஜமுவா, கண்டே, கிரீடீஸ், டும்ரி ஆகிய தொகுதிகளில் சேர்க்கப்பட்டுள்ளது.[3]
இந்த மாவட்டம் கோடர்மா, கிரீடீஹ் ஆகிய மக்களவைத் தொகுதிகளின் எல்லைக்குள் உள்ளது.[3]
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.