கிப்பன்
From Wikipedia, the free encyclopedia
கிப்பன் பண்டம் ஒரு ஒத்த தலைப்பையுடைய கட்டுரை.
கிப்பன் ஒருவகை சிறிய மனிதக் குரங்கு குடும்பமாகும் (Gibbons; lesser apes). இவை கிளைக்கு கிளை தாவுவதில் மிக வல்லமை படைத்தவை. இதன் கைகள் நீளமாக மரக்கிளைகள் இடையே தாவுவதற்கு ஏற்றார்போல உள்ளன. பெரும்பாலும், இந்தியா, இந்தோனேசியா, தென் சீனா ஆகிய பகுதிகளில் மழைவளம் நிறந்த செழிப்பான காடுகளில் வாழ்கின்றன. சாவா, சுமத்திரா, போர்னியோ ஆகிய இந்தோனேசியத் தீவுகளிலும் வாழ்கின்றன. கிப்பன்கள் புறத்தோற்ற அடிப்படையில் நான்கு பேரினங்களால் பிரிக்கப்படுகின்றன. அவை ஐலோபேட் (44), ஊலாக் (38), நோமாஸ்கசு (52), and சிம்வலாங்க சு (50).[2][3]
விரைவான உண்மைகள் கிப்பன்Gibbons புதைப்படிவ காலம்:Miocene to Recent, உயிரியல் வகைப்பாடு ...
கிப்பன் Gibbons[1][2] புதைப்படிவ காலம்:Miocene to Recent | |
---|---|
Lar Gibbon (Hylobates lar) | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
பெருங்குடும்பம்: | Hominoidea |
குடும்பம்: | Hylobatidae Gray, 1870 |
Genera | |
Hylobates |
மூடு