இந்திய அரசியல்வாதி From Wikipedia, the free encyclopedia
கிசோரி லால் சர்மா (Kishori Lal Sharma) என்பவர் ஒரு இந்திய அரசியல்வாதி ஆவார். இவர் 2024 இந்திய பொதுத் தேர்தலில் அமேதி மக்களவைத் தொகுதியில் இருந்து நாடாளும்ன்ற உறுப்பினராக தேர்வு செய்யபட்டார்.[1]
கிசோரி லால் சர்மா | |
---|---|
இந்திய மக்களவை உறுப்பினர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 4 சூன் 2024 | |
முன்னையவர் | இசுமிருதி இரானி |
தொகுதி | அமேதி |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | அமேதி, உத்தரப் பிரதேசம், இந்தியா |
அரசியல் கட்சி | இந்திய தேசிய காங்கிரசு |
சர்மா 2024 இந்திய பொதுத் தேர்தலில் அமேதி மக்களவைத் தொகுதியில் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட நாடாளுமன்ற உறுப்பினர் ஆவார்.[2][3] இவர் பாரதிய ஜனதா கட்சி வேட்பாளரான இசுமிருதி இரானியை 1,67,196 வாக்குகள் வித்தியாசத்தில் தோற்கடித்தார்.
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.