கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கத்தில் 1992 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் From Wikipedia, the free encyclopedia
காவியத் தலைவன் (Kaviya Thalaivan (1992 film)) என்பது 1992 ஆவது ஆண்டில் வெளியான ஒரு தமிழ்த் திரைப்படமாகும். கே. எஸ். கோபாலகிருஷ்ணன் இயக்கிய இத்திரைப்படத்தில் விஜயகாந்த் பானுப்பிரியா ஆகியோர் முக்கிய வேடங்களில் நடித்திருந்தனர். அரவிந்த் சித்தார்த்தா இசையமைத்த இத்திரைப்படம் 1992 நவம்பர் 25 அன்று வெளியானது.[1][2]
காவியத் தலைவன் | |
---|---|
இயக்கம் | கே. எஸ். கோபாலகிருஷ்ணன் |
தயாரிப்பு | கே. விசயகுமார் பி. சக்திவேல் அருண் பாண்டியன் ஆபாவாணன் |
திரைக்கதை | ஆபாவாணன் கே. எசு. கோபாலகிருஷ்ணன் |
இசை | அரவிந்த் சித்தார்த்தா |
நடிப்பு | |
ஒளிப்பதிவு | என். கே. விசுவநாதன் |
படத்தொகுப்பு | கே. கோவிந்தசாமி |
கலையகம் | தமிழ்ப் பொன்னி கலையகம் |
வெளியீடு | அக்டோபர் 25, 1992 |
ஓட்டம் | 170 நிமிடங்கள் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.