காழ்
வாஸ்குலர் தாவரங்களில் நீர் போக்குவரத்து திசு / From Wikipedia, the free encyclopedia
காழ் (xylem) என்பது கலன் தாவரங்களில் காணப்படும் கொண்டுசெல்லல் இழையங்களில் ஒன்றாகும். (மற்றையது உரியம்). காழ் இழையம் நீர், கனியுப்பு என்பவற்றைக் கடத்தும்.