காலித் மசால், (அரபு மொழி: خالد مشعل Khālid Mashʻal, Levantine Arabic: [xaːled maʃʕal], also transcribed Khaled Mashaal, Khaled Meshaal and Khalid Mish'al; born 28 May 1956) என்பவர் பாலஸ்தீன விடுதலை இயக்கமான ஹமாஸ் அமைப்பின் முக்கியத் தலைவராவார். 2004ல் அப்துல் அஜீஸ் அல்-ரான்திசியின் படுகொலைக்குப் பின் ஹமாஸ் இயக்கத்தை தலைமையேற்று நடத்தினார்..[1] சிரியாவில் உள்ள ஹமாசின் அரசியல் அலுவலகத்திற்கும் இவரே தலைவராக உள்ளார்.
இக்கட்டுரையின் தலைப்பு விக்கிப்பீடியாவின் பெயரிடல் மரபுக்கோ, கலைக்களஞ்சிய பெயரிடல் மரபுக்கோ ஒவ்வாததாக இருக்கலாம் இக்கட்டுரையின் தலைப்பினை பெயரிடல் மரபுக்கு ஏற்றவாறு மாற்றக் கோரப்பட்டுள்ளது. உங்கள் கருத்துக்களை உரையாடல் பக்கத்தில் தெரிவியுங்கள். |
கலீத் மசால் خالد مشعل | |
---|---|
2009ல் கலீத் மசால் | |
ஹமாஸ் தலைவர் | |
'தற்காலிகம் | |
பதவியில் 16 அக்டோபர் 2024 | |
முன்னையவர் | யாகியா சின்வார் |
பின்னவர் | TBA |
' 31 சூலை 2024 – 6 ஆகஸ்டுt 2024 | |
முன்னையவர் | இசுமாயில் அனியே |
பின்னவர் | யாகியா சின்வார் |
பதவியில் 1996 – 6 மே 2017 | |
முன்னையவர் | மௌசா அபு மர்சூக் |
பின்னவர் | இசுமாயில் அனியே |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 28 மே 1956 சில்வாத், ஜோர்தானின் மேற்குக் கரை |
தேசியம் | பாலஸ்தீனம் |
அரசியல் கட்சி | ஹமாஸ் |
வாழிடம்(s) | மேற்குக் கரை (1956–1967) டமாஸ்கஸ், சிரியா (2001–2012) தோகா, கத்தார் (2012–2024) துருக்கி (2024–தற்போது வரை) |
முன்னாள் கல்லூரி | குவைத் பல்கலைக்கழகம், இளநிலை அறிவியல் |
2010ல் பிரித்தானிய பத்திரிக்கையான நியூ ஸ்டேட்ஸ்மேன் காலித் மசாலை 'உலகின் செல்வாக்கு மிக்க 50 நபர்கள்' பட்டியலில் இவரை 18வது நபராக அறிவித்தது.[2]. ஹமாஸ் இயக்கத்தின் 25வது வருட தொடக்க நிகழ்வுகளை ஒட்டி 45வருடத்திற்குப் பின் மீண்டும் பாலஸ்தீனத்திற்கு வந்துள்ளார்.[3][4]
ஹமாஸால் போர்க்கைதியாக பிடிக்கப்பட்ட இசுரேல் இராணுவ வீரர் கிலாத் சலீத் என்பவருக்கு பகரமாக பாலஸ்தீன கைதிகள் 1000 பேரை விடுவிக்க நடைபெற்ற பேச்சுவார்த்தையில் முக்கிய நபராக அறியப்பட்டார்.
மேற்கோள்கள்
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.