காலிது பின் முகமது அல் நகியான்
அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் / From Wikipedia, the free encyclopedia
சேக் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான் (ஆங்கில மொழி: Khaled bin Mohamed bin Zayed Al Nahyan, அரபு மொழி: خالد بن محمد بن زايد آل نهيان), அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ஆவார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தின் அரசுத்தலைவரான சேக் முகமது பின் சயீது அல் நகியானின் மூத்த மகன்.[1][2]
விரைவான உண்மைகள் காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான், அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் ...
காலிது பின் முகமது பின் சயீது அல் நகியான் | |
---|---|
خالد بن محمد بن زايد آل نهيان | |
அபுதாபியின் முடிக்குரிய இளவரசர் | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 29 மார்ச் 2023 | |
நியமிப்பு | முகமது பின் சயீது அல் நகியான் |
முன்னையவர் | முகமது பின் சயீது அல் நகியான் |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | 8 சனவரி 1982 (1982-01-08) (அகவை 42)![]() ![]() |
துணைவர் | பாத்திமா பிந்த் சுரூர் அல் நகியான்[1] |
பிள்ளைகள் | சம்மா முகமது சலாமா |
பெற்றோர் | தந்தை: முகமது பின் சயீது அல் நகியான் தாய்: சலாமா பிந்த் அம்தான் அல் நகியான் |
மூடு