From Wikipedia, the free encyclopedia
காமாட்சியின் கருணை 1978 ஆம் ஆண்டு வெளிவந்த இந்தியத் தமிழ்த் திரைப்படமாகும்.[1] கே. நாராயணசாமி இயக்கத்தில் வெளிவந்த இத்திரைப்படத்தில் முத்துராமன், ஜெயலட்சுமி மற்றும் பலர் நடித்திருந்தனர்.
காமாட்சியின் கருணை | |
---|---|
இயக்கம் | கே. நாராயணசாமி |
தயாரிப்பு | கே. தங்கவேல் ஆனந்தா புரொடக்சன்சு |
இசை | சங்கர் கணேஷ் |
நடிப்பு | முத்துராமன் ஜெயலட்சுமி |
வெளியீடு | ஏப்ரல் 1, 1978 |
நீளம் | 3263 மீட்டர் |
நாடு | இந்தியா |
மொழி | தமிழ் |
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.