![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/fb/India_Uttar_Pradesh_districts_2012_Kanpur_Nagar.svg/langta-640px-India_Uttar_Pradesh_districts_2012_Kanpur_Nagar.svg.png&w=640&q=50)
கான்பூர் மாவட்டம்
உத்தரப் பிரதேசத்தில் உள்ள மாவட்டம் / From Wikipedia, the free encyclopedia
கான்பூர் மாவட்டம் (கான்பூர் நகர் மாவட்டம்) இந்தியாவின் உத்தரப்பிரதேச மாநில மாவட்டங்களில் ஒன்று. இதன் தலைநகரம் கான்பூர் நகரம் ஆகும். இம்மாவட்டம் கான்பூர் பிரிவின் கீழ் அமைத்துள்ளது. மக்கள்தொகை பெருக்கத்தின் காரணமாக நிர்வாகத்தை செம்மைப்படுத்த இம்மாவட்டம் கான்பூர் நகர் மற்றும் கான்பூர் தேகத் என இரு மாவட்டங்களாக பிரிக்கப்பட்டுள்ளது. கான்பூர் என்பது பொதுவாக இவ்விரு மாவட்டங்களையும் குறிக்கும்.
விரைவான உண்மைகள் மாநிலம், நிர்வாக பிரிவுகள் ...
![]() கான்பூர்மாவட்டத்தின் இடஅமைவு உத்தரப் பிரதேசம் | |
மாநிலம் | உத்தரப் பிரதேசம், இந்தியா |
---|---|
நிர்வாக பிரிவுகள் | கான்பூர் |
தலைமையகம் | கான்பூர் |
பரப்பு | 3,029 km2 (1,170 sq mi) |
மக்கட்தொகை | 4,572,951 (2011) |
படிப்பறிவு | 81.31%.[1] |
மக்களவைத்தொகுதிகள் | கான்பூர் |
முதன்மை நெடுஞ்சாலைகள் | தே.நெ 2 |
அதிகாரப்பூர்வ இணையத்தளம் |
மூடு