![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/6/62/Gan_in_PRC.png/640px-Gan_in_PRC.png&w=640&q=50)
கான் மொழி
From Wikipedia, the free encyclopedia
கான் மொழி என்பது சீனோ திபெத்திய மொழிகளின் கீழ்வரும் சீன மொழிக்குடும்பத்தை சேர்ந்த ஒரு மொழி ஆகும். இம்மொழி சீனாவில் பேசப்படுகிறது. இம்மொழி ஏறத்தாழ இருபது முதல் ஐம்பது மில்லியன் மக்களால் பேசப்படுகிறது.[1][2][3]
விரைவான உண்மைகள் கான் உவா (Gan ua), நாடு(கள்) ...
கான் உவா (Gan ua) | |
---|---|
贛語/赣语 | |
நாடு(கள்) | சீனா |
பிராந்தியம் | நடு, வடக்கு சியான் சியாங்சி (Jiangxi), கிழக்கு ஃகூனான் (Hunan), ஃவூசியான் (Fujian)ம் ஆன்ஃகுயி (Anhui), ஊபை (Hube) ஆகியவற்றில் சில பகுதிகளில் |
தாய் மொழியாகப் பேசுபவர்கள் | 20~50 மில்லியன் (date missing) |
Sino-Tibetan
| |
மொழிக் குறியீடுகள் | |
ISO 639-1 | zh |
ISO 639-2 | chi (B) zho (T) |
ISO 639-3 | gan |
![]() |
மூடு