![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/cd/Cervus_cashmeerianus_Smit.jpg/640px-Cervus_cashmeerianus_Smit.jpg&w=640&q=50)
காசுமீர் மான்
From Wikipedia, the free encyclopedia
காசுமீர் மான் (Kashmir stag), என்பது ஒரு மான் ஆகும். இவை இந்தியாவில் உள்ள காட்டுமானின் கிளையினம். இவை மிக அருகிய இனம் என்று பன்னாட்டு இயற்கைப் பாதுகாப்புச் சங்கம் அறிவித்துள்ளது. 2008 இல் நடந்த கணக்கெடுப்பின்படி 160 வளர்ந்த மான்கள் மட்டுமே உள்ளதாக தெரியவந்தது.[1] இப்பான்தான் சம்மு காசுமீர் மாநில விலங்காகும்.
விரைவான உண்மைகள் காசுமீர் மான், காப்பு நிலை ...
காசுமீர் மான் | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
துணைவரிசை: | ருமினேண்டியா |
குடும்பம்: | செர்விடே |
துணைக்குடும்பம்: | செர்வினே |
பேரினம்: | செர்வசு |
இனம்: | செ. கேனாடென்சிசு |
துணையினம்: | செ. கே. கன்குலி |
மூடு