காசுமசு-2251
From Wikipedia, the free encyclopedia
காசுமசு-2251 (Kosmos-2251) என்பது ஒரு செயற்கைக்கோள் ஆகும். இது ருசியாவிற்குச் சொந்தமானது. காசுமசு-2251 செயற்கைக் கோள் 1993 சூன் 16 ஆம் நாள் ஏவப்பட்டது. இரண்டு ஆண்டுகளில் 1995 இன் பிற்பகுதியில் கைவிடப்பட்டது. இது 950 கிலோகிராம் எடையுடையது. இராணுவப் பயன்பாட்டிற்கானது.[1][2]
விரைவான உண்மைகள் திட்ட வகை, இயக்குபவர் ...
திட்ட வகை | ராணுவத் தொலைத்தொடர்பு |
---|---|
இயக்குபவர் | ருசியா |
காஸ்பார் குறியீடு | 1993-036A |
சாட்காட் இல. | 22675 |
சுற்றுப்பாதை அளபுருக்கள் | |
சுற்றுவெளி | பூமியின் தாழ் வட்டப்பாதை |
சாய்வு | 74.00 பாகைகள் |
சுற்றுக்காலம் | 100.70 நிமிடங்கள் |
மூடு