![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/1/19/Striped_Hyena.jpg/640px-Striped_Hyena.jpg&w=640&q=50)
கழுதைப்புலி
அனைத்துண்ணி விலங்கு / From Wikipedia, the free encyclopedia
கழுதைப்புலி புதர் மற்றும் முட்காடுகளில் தனியாக அலைந்து திரிந்து இரை தேடும் ஓர் அனைத்துண்ணி விலங்காகும். இவ்விலங்கு இந்தியா, ஆப்பிரிக்கா, மத்திய கிழக்கு நாடுகள் மற்றும் பாகிஸ்தான் உட்பட பல நாடுகளில் காணப்படுகிறது. இவ்விலங்குகள் ஒரே இடத்தில் வசிக்காதவை; ஒரு நீர் நிலையிலிருந்து மற்றொரு நீர்நிலையைத் தேடி அலைந்து திரிந்துகொண்டிருக்கும்.
விரைவான உண்மைகள் கழுதைப்புலி Striped Hyena புதைப்படிவ காலம்:Pliocene - Recent, காப்பு நிலை ...
கழுதைப்புலி Striped Hyena புதைப்படிவ காலம்:Pliocene - Recent | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
வரிசை: | |
குடும்பம்: | கழுதைப்புலியினம் (Hyaenidae) |
பேரினம்: | கழுதைப்புலி, Hyaena |
இனம்: | H. hyaena |
இருசொற் பெயரீடு | |
Hyaena hyaena (லின்னேயஸ், 1758) | |
![]() | |
கழுதைப்புலி காணப்படும் இடங்கள் பச்சை நிறத்தில் |
மூடு