![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/9/9a/Gale_Anne_Hurd_by_Gage_Skidmore_3.jpg/640px-Gale_Anne_Hurd_by_Gage_Skidmore_3.jpg&w=640&q=50)
கலே அன்னே கார்டு
From Wikipedia, the free encyclopedia
கலே அன்னே கார்டு (Gale Anne Hurd, பிறப்பு: அக்டோபர் 25, 1955) என்பவர் அமெரிக்க நாட்டு தொலைக்காட்சி மற்றும் திரைப்படத் தயாரிப்பாளர் ஆவார். இவர் ஹல்க் (2003), டெர்மினேட்டர் 3: ரைஸ் ஆப் த மெஷின்ஸ் (2003), ஹல்க் 2 (2008), போன்ற பல திரைப்படங்களை தயாரித்துள்ளார்.
விரைவான உண்மைகள் கலே அன்னே கார்டு, பிறப்பு ...
கலே அன்னே கார்டு | |
---|---|
![]() | |
பிறப்பு | அக்டோபர் 25, 1955 (1955-10-25) (அகவை 68) லாஸ் ஏஞ்சலஸ், கலிபோர்னியா, ஐக்கிய அமெரிக்கா |
கல்வி | இசுட்டான்போர்டு பல்கலைக்கழகம் (இளங்கலை, 1977) |
பணி | தயாரிப்பாளர் |
செயற்பாட்டுக் காலம் | 1980–இன்று வரை |
வாழ்க்கைத் துணை |
|
பிள்ளைகள் | 1 |
மூடு