![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/d/d3/Coptotermes_formosanus_shiraki_USGov_k8204-7.jpg/640px-Coptotermes_formosanus_shiraki_USGov_k8204-7.jpg&w=640&q=50)
கறையான்
From Wikipedia, the free encyclopedia
கறையான்கள் (ஒலிப்புⓘ) (termites) என்பவை சமுதாயப் பூச்சியினத்தைச் சேர்ந்தவையாகும். இவை கரப்பான் வகையில் சமஇறகிகள் (Isoptera) வரிசையைச் சார்ந்தவை.[1] அண்மைய மரபணு ஆய்வுகளின்படி இவை கரப்பான் வரிசையிலுள்ள சமூக விலங்குகள் என அறிந்துள்ளனர்.[2]
![]() | இந்தக் கட்டுரை விக்கிப்பீடியாவின் பக்க வடிவமைப்பு கையேடுக்கு அமைவாக இல்லாது இருப்பதால், மீளவும் முறையாக அமைக்கவும். (மார்ச் 2016) |
விரைவான உண்மைகள் உயிரியல் வகைப்பாடு, குடும்பங்கள் ...
கறையான் புதைப்படிவ காலம்:228–0 Ma (20 கோடி ஆண்டுகளுக்கு முன்) கிரீத்தேசியக் காலம்-இக்காலம் | |
---|---|
![]() | |
பல்வகைக் கறையான்கள் | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
தொகுதி: | |
வகுப்பு: | |
துணைவகுப்பு: | Pterygota |
உள்வகுப்பு: | Neoptera |
பெருவரிசை: | Dictyoptera |
வரிசை: | |
உள்வரிசை: | கறையான் |
குடும்பங்கள் | |
Mastotermitidae: 1 சி |
மூடு