கரையோரம்
ஜே. கே. எஸ் இயக்கத்தில் 2015 ஆம் ஆண்டு வெளிவந்த தமிழ்த் திரைப்படம் / From Wikipedia, the free encyclopedia
கரையோரம் (Karai Oram) என தமிழிலும் அலோன் (Alone) என கன்னடத்திலும் வெளிவந்த இந்தியப் பன்மொழி அதிரடி திரைப்படமாகும். ஜே. கே. எஸ் இயக்கிய இப்படத்தில் நிகேசா படேல் முன்னணிப் பாத்திரத்தை ஏற்க, வசிஷ்டா, கணேஷ், இனியா ஆகியோர் பிற வேடங்களில் நடித்திருந்தனர். சிம்ரன் விருந்தினர் பாத்திரத்தில் நடித்துள்ளார். படத்தின் கன்னடப் பதிப்பு 2015 நவம்பரில் வெளியிடப்பட்டது, அதே நேரத்தில் தமிழ்ப் பதிப்பு 2016 சனவரியில் வெளியிடப்பட்டது.[1]
விரைவான உண்மைகள் கரையோரம், இயக்கம் ...
கரையோரம் | |
---|---|
இயக்கம் | ஜே.கே.எஸ் |
இசை | சுஷித் செட்டி |
நடிப்பு | நிகேசா படேல் இனியா (நடிகை) வசிஷ்டா கணேஷ் சிம்ரன் |
ஒளிப்பதிவு | ஜெய் ஆனந்த் |
கலையகம் | ராஜ் கம்பைன்ஸ் |
வெளியீடு | 27 நவம்பர் 2015 (கன்னடம்) 1 சனவரி 2016 (தமிழ்) |
நாடு | இந்தியா |
மொழி | கன்னடம் தமிழ் |
மூடு