கரும்புச்சாறு என்றும் கருப்பஞ்சாறு என்றும் கரும்புப்பால் என்றும் வழங்கப்படும் சாறு கரும்பினை பிழிவதினால் வெளிப்படும் இனிமையான தாகத்தினை தணிக்கும் சாறாகும்.
பயன்பாடுகள்
கரும்புச்சாற்றினை காய வைத்துவிட்டால் சக்திமிக்க குளுக்கோஸ் மற்றும் ஃப்ரக்டோஸ் போன்றவை கிடைக்கும்[1]. சத்துக்கள் அருதியாக இருப்பினும் இது சக்கரையின் அளவினை ஒத்த சக்தியினை அளிக்கிறது[2].
படிமங்கள்
- இந்தியாவில் கோல்கத்தாவில் கரும்பு விற்பனை
- இந்தியாவில் ஐதராபாத்தில் கரும்புச்சாறு
- டாக்கா, வங்கதேசத்தில் கரும்புச்சாறு வணிகர்கள்
உசாத்துணை
Wikiwand in your browser!
Seamless Wikipedia browsing. On steroids.
Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.
Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.