கயந்த கருணாதிலக்க
From Wikipedia, the free encyclopedia
கயந்த கருணாதிலக்க (Gayantha Karunathilaka, பிறப்பு: ஆகத்து 21 1962), இலங்கை அரசியல்வாதி. இவர் இலங்கை சனநாயக சோசலிசக் குடியரசின், 7வது நாடாளுமன்றத்திற்கான 2010 பொதுத் தேர்தலில், (சுதந்திர இலங்கையின் 14 வது பொதுத் தேர்தல்) ஐக்கிய தேசியக் கட்சிசார்பில் காலி மாவட்டத்திலிருந்து மக்களால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர். நில உரிமையாளர் சுதந்திர இலங்கையின் 11வது நாடாளுமன்றம் (2000), சுதந்திர இலங்கையின் 12வது நாடாளுமன்றம் (2001), சுதந்திர இலங்கையின் 13 வது நாடாளுமன்றம் (2004) ஆகியவற்றிலும் பிரதிநிதியாகத் தெரிவுசெய்யப்பட்டிருந்தார். இவர் 2015 செப்டம்பர் 4 அன்று ஊடகம் மற்றும் நாடாளுமன்ற மறுசீரமைப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார்.[1][2] [3]
விரைவான உண்மைகள் கயந்த கருணாதிலக்க, நாடாளுமன்ற உறுப்பினர் for காலி ...
கயந்த கருணாதிலக்க | |
---|---|
நாடாளுமன்ற உறுப்பினர் for காலி | |
பதவியில் உள்ளார் | |
பதவியில் 2010 | |
தனிப்பட்ட விவரங்கள் | |
பிறப்பு | ஆகத்து 21, 1962 (1962-08-21) (அகவை 61) இலங்கை |
அரசியல் கட்சி | ஐக்கிய தேசியக் கட்சி |
வேலை | அரசியல்வாதி |
தொழில் | நில உரிமையாளர் |
மூடு