கமெல்னிட்ஸ்கி மாகாணம்
From Wikipedia, the free encyclopedia
கமெல்னிட்ஸ்கி மாகாணம் (Khmelnytskyi Oblast) உக்ரைன் நாட்டின் மேற்கில் அமைந்துள்ளது. இதன் தலைநகரம் கமெல்னிட்ஸ்கி நகரம் ஆகும். இரண்டாம் உலகப் போரில் இம்மாகாணம், ஜெர்மன் நாஜிப் படைகள் ஆக்கிரப்பு செய்தது. 2021-ஆம் ஆண்டில் இதன் மக்கள் தொகை 12,43,787 ஆகும்.
விரைவான உண்மைகள் கமெல்னிட்ஸ்கி மாகாணம் Хмельницька область, நாடு ...
கமெல்னிட்ஸ்கி மாகாணம்
Хмельницька область | |
---|---|
கமெல்னிட்ஸ்கா மாகாணம்[1] | |
ஆள்கூறுகள்: 49.53°N 26.87°E / 49.53; 26.87 | |
நாடு | உக்ரைன் |
நிறுவப்பட்ட ஆண்டு | 22 செப்டம்பர் 1937 |
நாஜி ஜெர்மன் ஆக்கிரமிப்பு | 1941 — 1944 |
தலைநகரம் | கமெல்னிட்ஸ்கி நகரம் |
அரசு | |
• ஆளுநர் | செர்கி ஹமாலி [2] |
• கமெல்னிட்ஸ்கி மாகாணச் சட்டமன்றம் | 84 உறுப்பினர்கள் |
• தலைவர் | மைகோய்லோ சகோரோத்னி[3] |
பரப்பளவு | |
• மொத்தம் | 20,645 km2 (7,971 sq mi) |
• பரப்பளவு தரவரிசை | 19ம் இடம் |
மக்கள்தொகை (2021) | |
• மொத்தம் | 12,43,787 |
• தரவரிசை | 14ம் இடம் |
நேர வலயம் | ஒசநே+2 (கிழக்கு ஐரோப்பிய நேரம்) |
• கோடை (பசேநே) | ஒசநே+3 (கிழக்கு ஐரோப்பிய கோடை நேரம்) |
அஞ்சல் குறியீடு | 29000-31999 |
வட்டாரக் குறியீடு | +380-38 |
ஐஎசுஓ 3166 குறியீடு | UA-68 |
வாகனப் பதிவு | вх, нх |
மாவட்டங்கள் | 3 |
நகரங்கள் (மொத்தம்) | 13 |
• வட்டார முக்கிய நகரங்கள் | 4 |
நகர்புற குடியிருப்புப் பகுதிகள் | 24 |
கிராமங்கள் | 1416 |
FIPS 10-4 | UP09 |
இணையதளம் | adm-km.gov.ua |
மூடு