![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/f/f6/India_Tamil_Nadu_location_map.svg/langta-640px-India_Tamil_Nadu_location_map.svg.png&w=640&q=50)
கன்னியாகுமரி (பேரூராட்சி)
இது தமிழகத்தில் கன்னியாகுமரி மாவட்டத்தில் அமைந்துள்ள ஓர் பேரூராட்சி ஆகும். / From Wikipedia, the free encyclopedia
கன்னியாகுமரி (ஒலிப்புⓘ) ( British Colonial Period English: Cape Comorin, (Kanyakumari) - Malayalam:കന്യാകുമരി), இந்தியாவின் தமிழ்நாடு மாநிலத்தில் அமைந்துள்ள கன்னியாகுமரி மாவட்டம், அகத்தீஸ்வரம் வட்டத்தில் இருக்கும் ஒர் சிறப்பு நிலை பேரூராட்சி ஆகும். இப்பேரூராட்சியில் கன்னியாகுமரி தொடருந்து நிலையம் உள்ளது. கன்னியாகுமரியில் தேவி கன்னியாகுமரி அம்மன் கோவில், விவேகானந்தர் நினைவு மண்டபம், திருவள்ளுவர் சிலை மற்றும் விவேகானந்த கேந்திரம் அமைந்துள்ளது. கன்னியாகுமரி கடற்கரையில் நாள்தோறும், அதிகாலையில் சூரியோதயம் மற்றும் மாலை நேரத்தில் சூரிய அஸ்தமனம் காட்சிகளை பார்க்கலாம்.
விரைவான உண்மைகள்
கன்னியாகுமரி | |||||||
— சிறப்பு நிலை பேரூராட்சி — | |||||||
அமைவிடம் | 8°05′18″N 77°32′19″E | ||||||
நாடு | ![]() | ||||||
மாநிலம் | தமிழ்நாடு | ||||||
மாவட்டம் | கன்னியாகுமரி | ||||||
வட்டம் | அகத்தீஸ்வரம் | ||||||
ஆளுநர் | ஆர். என். ரவி[1] | ||||||
முதலமைச்சர் | மு. க. ஸ்டாலின்[2] | ||||||
மாவட்ட ஆட்சியர் | ஆர். அழகுமீனா, இ. ஆ. ப | ||||||
மக்களவைத் தொகுதி | கன்னியாகுமரி | ||||||
மக்களவை உறுப்பினர் | |||||||
சட்டமன்றத் தொகுதி | கன்னியாகுமரி | ||||||
சட்டமன்ற உறுப்பினர் | |||||||
மக்கள் தொகை | 22,453 (2011[update]) | ||||||
நேர வலயம் | இந்திய சீர் நேரம் (ஒ.ச.நே + 05:30) | ||||||
பரப்பளவு • உயரம் |
• 60 மீட்டர்கள் (200 அடி) | ||||||
குறியீடுகள்
|
மூடு
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/e/e7/Cape_Comorin%2C_South_India.jpg/640px-Cape_Comorin%2C_South_India.jpg)