![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/c/c6/Lacrimal_bone_-_lateral_view6.png/640px-Lacrimal_bone_-_lateral_view6.png&w=640&q=50)
கண்ணீர்க் குழாய் எலும்பு
From Wikipedia, the free encyclopedia
கண்ணீர்க் குழாய் எலும்பு (ஆங்கிலம்:Lacrimal bone) முகவெலும்புகளில் பக்கத்திற்கு ஒன்று என அமைந்த மிகச்சிறிய எலும்பு ஆகும்.[1]
விரைவான உண்மைகள் கண்ணீர்க் குழாய் எலும்பு, விளக்கங்கள் ...
கண்ணீர்க் குழாய் எலும்பு | |
---|---|
![]() கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் பச்சை வண்ணத்தில். | |
![]() கண் குழியில் கண்ணீர்க் குழாய் எலும்பு அமைவிடம் மஞ்சள் வண்ணத்தில். | |
விளக்கங்கள் | |
அடையாளங்காட்டிகள் | |
இலத்தீன் | os lacrimale |
TA98 | A02.1.09.001 |
TA2 | 744 |
FMA | 52741 |
Anatomical terms of bone |
மூடு