![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b6/Kannadasan_2013_stamp_of_India.jpg/640px-Kannadasan_2013_stamp_of_India.jpg&w=640&q=50)
கண்ணதாசன்
தமிழ்க் கவிஞர் / From Wikipedia, the free encyclopedia
கண்ணதாசன் (Kannadasan, 24 சூன் 1927 – 17 அக்டோபர் 1981) புகழ் பெற்ற தமிழ்த் திரைப்படப் பாடலாசிரியரும், கவிஞரும் ஆவார். நான்காயிரத்திற்கும் மேற்பட்ட கவிதைகள், ஐந்தாயிரத்திற்கும் மேற்பட்ட திரைப்படப் பாடல்கள், கட்டுரைகள் பல எழுதியவர். சண்டமாருதம், திருமகள், திரை ஒலி, தென்றல், தென்றல்திரை, முல்லை, கண்ணதாசன் ஆகிய இதழ்களின் ஆசிரியராக இருந்தவர். தமிழக அரசின் "அரசவைக் கவிஞராக" இருந்தவர். இவர் சாகித்ய அகாதமி விருது (1980) பெற்றவர்.
விரைவான உண்மைகள் கண்ணதாசன், பிறப்பு ...
கண்ணதாசன் | |
---|---|
![]() இந்திய அஞ்சல் தலையில் கண்ணதாசன் | |
பிறப்பு | முத்தையா (1927-06-24)24 சூன் 1927 சிறுகூடல்பட்டி, திருப்பத்தூர் தாலுகா, ராம்நாட், சென்னை மாகாணம், பிரித்தானிய இந்தியா (தற்போது திருப்பத்தூர் வட்டம், சிவகங்கை மாவட்டம், தமிழ்நாடு, இந்தியா) |
இறப்பு | 17 அக்டோபர் 1981(1981-10-17) (அகவை 54) சிக்காகோ, இலினொய், ஐக்கிய அமெரிக்கா |
புனைபெயர் | காரை முத்துப்புலவர் வணங்காமுடி கனகப்பிரியன் பார்வதிநாதன் ஆரோக்கியசாமி |
தொழில் | கவிஞர், பாடலாசிரியர், அரசியல்வாதி, திரைப்படத் தயாரிப்பாளர். |
தேசியம் | இந்தியர் |
குடியுரிமை | ![]() |
கல்வி | 8ஆவது வரை |
குறிப்பிடத்தக்க படைப்புகள் | அர்த்தமுள்ள இந்து மதம் இயேசு காவியம் |
குறிப்பிடத்தக்க விருதுகள் | சிறந்த வசனத்திற்கான தேசிய விருது 1968 குழந்தைக்காக சாகித்திய அகாதமி விருது 1980 சேரமான் காதலி |
துணைவர்கள் | பொன்னழகி (பொன்னம்மாள்) (திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள் பார்வதி (பார்வதியம்மாள்) (திருமணம். 1950–1981; இறப்பு); 7 குழந்தைகள் வள்ளியம்மை - 1976 முதல் 1981 வரை |
துணைவர் | 3 பொன்னம்மாள் பார்வதியம்மாள் வள்ளியம்மை |
பிள்ளைகள் | 15 கண்மணிசுப்பு கலைவாணன் மரு.இராமசாமி வெங்கடாசலம் அலமேலு தேனம்மை விசாலாட்சி காந்தி கமல் அண்ணாதுரை கோபி சீனிவாசன் ரேவதி கலைச்செல்வி விசாலி |
பெற்றோர் | சாத்தப்பச் செட்டியார் விசாலாட்சி ஆச்சி |
குடும்பத்தினர் | உடன்பிறந்தோர் :- 1)கண்ணம்மை 2)ஞானாம்பாள் 3)முத்தாத்தாள் 4)காந்திமதி 5)கண்ணப்பன் 6)சிறீனிவாசன் 7)சொர்ணாம்பாள் 8)சிவகாமி |
மூடு