![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Kanchanpur_district_location.png/640px-Kanchanpur_district_location.png&w=640&q=50)
கஞ்சன்பூர் மாவட்டம்
From Wikipedia, the free encyclopedia
கஞ்சன்பூர் மாவட்டம் (Kanchanpur District) (நேபாளி: कञ्चनपुर जिल्लाகேட்கⓘ), தூர மேற்கு நேபாளத்தின், மாநில எண் 7-இல் உள்ள ஒன்பது மாவட்டங்களில் ஒன்றாகும். இம்மாவட்டத்தின் நிர்வாகத் தலைமையிடம் பீம்தத்தா நகரம் ஆகும். மகாகாளி மண்டலத்தில் உள்ள இம்மாவட்டம், நேபாளத்தின் 77 மாவட்டங்களில் ஒன்றாகும்.
![Thumb image](http://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/b/b9/Kanchanpur_district_location.png/640px-Kanchanpur_district_location.png)