கஜோல்
இந்திய நடிகை / From Wikipedia, the free encyclopedia
கஜோல் (வங்காள மொழி: কাজল, மராத்தி: काजोल) (பிறப்பு ஆகஸ்ட் 5, 1974[1][2]) ஓர் இந்தித் திரைப்பட நடிகை ஆவார். 1992–2001 காலப்பகுதியிலும் பின்னர் 2006 இலிருந்தும் நடிக்கிறார். இவரது கணவர் அஜய் தேவ்கான். இவர்களுக்கு ஒரு மகள் உள்ளார். கஜோலின் தங்கை தனிஷாவும் ஒரு திரைப்பட நடிகையாவார்.[3]
விரைவான உண்மைகள் கஜோல் কাজল দেবগন, பிறப்பு ...
கஜோல் কাজল দেবগন | ||||||
---|---|---|---|---|---|---|
![]() 2019இல் கஜோல் | ||||||
பிறப்பு | ஆகத்து 5, 1974 (1974-08-05) (அகவை 49) மும்பை, இந்தியா | |||||
தொழில் | நடிகை | |||||
நடிப்புக் காலம் | 1992–2001, 2006 - தற்போதுவரை | |||||
துணைவர் | அஜய் தேவ்கான் (1999 - தற்போதுவரை) | |||||
|
மூடு