![cover image](https://wikiwandv2-19431.kxcdn.com/_next/image?url=https://upload.wikimedia.org/wikipedia/commons/thumb/4/47/Papaver_somniferum_-_K%25C3%25B6hler%25E2%2580%2593s_Medizinal-Pflanzen-102.jpg/640px-Papaver_somniferum_-_K%25C3%25B6hler%25E2%2580%2593s_Medizinal-Pflanzen-102.jpg&w=640&q=50)
கசகசா
சிறு செடியின மருத்துவ மூலிகையின் விதை / From Wikipedia, the free encyclopedia
கசகசா (ஒலிப்புⓘ) (Papaver somniferum)[1] ஒரு மருத்துவ மூலிகையாகும். இது சிறு செடியினத்தைச் சார்ந்தது. இதன் விதைதான் கசகசா. இந்த விதை மருத்துவ அரசன் என்று போற்றப்படுகிறது. இது சமையலிலும் பயன்படுத்தப் படுகின்றது.
விரைவான உண்மைகள் Opium Poppy, உயிரியல் வகைப்பாடு ...
Opium Poppy | |
---|---|
![]() | |
உயிரியல் வகைப்பாடு | |
திணை: | |
பிரிவு: | |
வகுப்பு: | Magnoliopsida |
வரிசை: | Ranunculales |
குடும்பம்: | Papaveraceae |
பேரினம்: | Papaver |
இனம்: | P. somniferum |
இருசொற் பெயரீடு | |
Papaver somniferum L. | |
மூடு