ஔரங்கபாதி மகால்
ஔரங்கசீப்பின் இரண்டாவது மனைவி / From Wikipedia, the free encyclopedia
ஔரங்காபாதி மகால் (Aurangabadi Mahal) (தமிழில்; "சிம்மாசனத்தின் செழிப்பு" என்று பொருள்) [1] (இறப்பு 1688) இவர் முகலாயப் பேரரசர் ஔரங்கசீப்பின் மனைவியாவார்.
விரைவான உண்மைகள் ஔரங்காபாதி மகால், இறப்பு ...
ஔரங்காபாதி மகால் | |
---|---|
இறப்பு | 1688கள் பிஜாப்பூர், முகலாயப் பேரரசு |
புதைத்த இடம் | ஔரங்காபாதி மகால் கல்லறை, பிஜாப்பூர் |
துணைவர் | ஔரங்கசீப் |
குழந்தைகளின் பெயர்கள் | மெகர்-உன்-நிசா பேகம் |
மதம் | இசுலாம் |
மூடு