ஓயாத அலைகள் நடவடிக்கை 1996
From Wikipedia, the free encyclopedia
ஓயாத அலைகள் 1 என்பது 1996 இல் இலங்கை வன்னிப் பகுதியின் முல்லைத்தீவு நகர்ப்பகுதியில் இருந்த இலங்கை அரசபடையினரின் படைத்தளத்தைக் கைப்பற்றும் இராணுவ நடவடிக்கைக்கு விடுதலைப் புலிகள் சூட்டிய பெயராகும்.[1][2][3]
விரைவான உண்மைகள் ஓயாத அலைகள் நடவடிக்கை, காலம் ...
ஓயாத அலைகள் நடவடிக்கை | |||||||||
---|---|---|---|---|---|---|---|---|---|
ஈழப் போர் | |||||||||
| |||||||||
அணிகள் | |||||||||
இலங்கை அரசு | தமிழ்ப் புலிகள் | ||||||||
|
மூடு