ஓம் பிரகாசு பாசின் விருது
From Wikipedia, the free encyclopedia
ஓம் பிரகாசு பாசின் விருது (Om Prakash Bhasin Award) அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறைகளில் சிறந்து விளங்குபவர்களை கவுரவிக்கும் பொருட்டு 1985ஆம் ஆண்டில் நிறுவப்பட்ட ஓர் இந்திய விருது ஆகும்.[1] தனிநபருக்கோ அல்லது கூட்டாக பணியாற்றுபவர்களுக்கு இந்த விருது கொடுக்கப்படுகிறது. வருடாம் தோறும் வழங்கப்படும் இந்த விருதிற்கு தேர்ந்தெடுக்கப்படுபவருக்கு மேற்கோள் தகட்டுடன், ₹100,000 பண பரிசும் வழங்கப்படுகிறது.[2] விருதாளர்கள் ஓம் பிரகாசு பாசின் நினைவு சொற்பொழிவை வழங்க அழைக்கப்படுகிறார்கள்.
விரைவான உண்மைகள் ஓம் பிரகாசு பாசின் விருது Om Prakash Bhasin Award, Location ...
ஓம் பிரகாசு பாசின் விருது Om Prakash Bhasin Award | |
---|---|
Location | இந்தியா |
நாடு | இந்தியா ![]() |
வழங்குபவர் | ஓம் பிரகாசு பாசின் அறக்கட்டளை |
முதலில் வழங்கப்பட்டது | 1985 |
இணையதளம் | Om Prakash Bhasin Award website |
மூடு