ஓனியாரா / ˌhoʊnɪɑːrə / சொலமன் தீவுகளின் தலைநகரம் ஆகும், இது குவடால்கேனல் தீவின் வடமேற்குக் கடற்கரையோரத்திலுள்ளது, மேலும் குவடால்கேனலின் மாகாண நகரமாகவும் நிர்வகிக்கப்படுகிறது. இங்கு 2009-ல் 64.609 மக்கள் வசித்ததாக கணக்கெடுப்பு உள்ளது. இந்நகரம் ஓனியாரா சர்வதேச விமான நிலையம் மற்றும் பாயின்ட்க்ரூஸ் கடல் துறைமுகம் மூலம் இணைக்கப்பட்டுள்ளது, மேலும் இது குகும் நெடுஞ்சாலையில் அமைந்துள்ளது. 1978 ஜீலையில் ஒனியாரா சுதந்திர சொலமன் தீவுகளின் தலைநகரமாகிறது. [1]

விரைவான உண்மைகள் ஓனியாரா, நாடு ...
ஓனியாரா
Thumb
Honiara
Thumb
கொடி
நாடு சொலமன் தீவுகள்
மாகாணம்ஓனியாரா டவுண்
தீவுகவுடால்கேனல்
அரசு
  மேயர்Israel Maeoli
பரப்பளவு
  மொத்தம்22 km2 (8 sq mi)
ஏற்றம்
29 m (95 ft)
மக்கள்தொகை
 (2009)
  மொத்தம்64,609
  அடர்த்தி2,900/km2 (7,600/sq mi)
நேர வலயம்ஒசநே+11 (UTC)
மூடு

சான்றுகள்

Wikiwand in your browser!

Seamless Wikipedia browsing. On steroids.

Every time you click a link to Wikipedia, Wiktionary or Wikiquote in your browser's search results, it will show the modern Wikiwand interface.

Wikiwand extension is a five stars, simple, with minimum permission required to keep your browsing private, safe and transparent.